தன்னிச்சையாய்
தைரியமாய்
களமிறங்கிய
மாணவர்களை
நள்ளிரவில் கைதாக்கியிருக்கிறது…
ஆதரவாளர்களையும்..
அஞ்சி ஒடுவர் ,ஒதுங்குவர்
என நினைத்ததோ அரசு?
தமிழ் ஈழ ஆதரவு எல்லாம்
அரசியல் நாடகம் என
கண்டுனர்ந்து
ஒண்றினைந்தே
புரப்பட்டதே இப்
புரட்சித் தீ
ீ
சட்டமன்ற ஏடுகள்
எடுத்துரைக்கலாம்
பொம்மைகளும்
தலையாட்டலாம்
அரசு மக்களுக்கானது அல்ல என்பதனை
எடுத்துரைக்கிறது
உங்களின் அடுத்தடுத்த
ஒடுக்குமுறைகள்…
சுதா கந்தசாமி