இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம்
அமரர் திருமதி. ருக்மணிதேவி ரகுநாதன் (தேவி) அவர்களின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 01-10-2017 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10:00 மணி முதல் 12:00 மணிவரை இடம் பெற்று பின்னர் தகனம் செய்யப்படவுள்ளது.
இடம்: Hendon Cemetery & Crematorium Holders Hill Road,
London,
NW7 1NB
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்: கணவன், பிள்ளைகள், மருமக்கள்
தொடர்பு:
ரகு 07861 004387
ரமேஸ் (kJ) – 07985 424320
சுதன் – 07940 961822
கரன் – 07727 112119
தீபன் – 07545 559183
கஜமதி – 07914 147222
ரவீனியா- 07592302430