Search

திலீபன் அண்ணாவுக்கு காவடி எதிர் வரும் காலத்தில் அதிக அளவிலான மக்கள் காவடி எடுத்து திலீபன் அண்ணாவை நோக்கி வருவார்கள்

மன்னிக்க வேண்டும் என் வாழ்கை துணையே பெற்றெடுத்த தாயே உங்கள் இருவருக்கும் தெரியாமல் இந்த திலீபன் அண்ணாவுக்கு காவடி எடுத்ததற்கு உங்கள் இருவரின் மன வேதனை எனக்கு நன்கு புரிகிறது எனது தாய் துடி துடித்து கதறி அழுகிறார் எனக்கு மன வேதனையாக உள்ளது அம்மா கலாங்காதே நான் யாரையும் துன்புறுத்தவில்லை என்னையே நான் வருத்தினேன் எங்கு பெரும் கவலை இருக்கிறது யுத்தம் இறுதி வரை நான் நிற்க வில்லையே என்ற வலியில் நான் துடிப்பது உண்டு அந்த வலி தந்த விழைவு தான் என்னால் முடிந்ததை செய்து இருக்கிறேன் எதிர் வரும் காலத்தில் அதிக அளவிலான மக்கள் காவடி எடுத்து திலீபன் அண்ணாவை நோக்கி வருவார்கள் அன்று உங்கள் இருவரின் பயம் நீங்கும் அன்பு மனைவியே நான் ஒரு தெளிவான ஆள் என்பது புரியும் எனது சிந்தனை ஒரு தனிவிதமனது அது தான் எனது தனித்துவம் மன்னிக்க வேண்டும் துணைவியே




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *