Search

வித்தியா படுகொலை வழக்கில் ஏழு எதிரிகளுக்கும் மரண தண்டனை!! யாழ். மேல்நீதிமன்றம் தீர்ப்பு!!

 

 

வித்தியா படுகொலை வழக்கில் ஏழு எதிரிகளுக்கும் மரண தண்டனை!! யாழ்.மேல்நீதிமன்றம் தீர்ப்பு!!

நீதிக்கு வெற்றி

அரச தலைவர் தீர்மானிக்கும் தினத்தில் சாகும்வரை  தூக்கு!!!

தூக்கில் தொங்கப்போபவர்கள்

2 வது எதிரி – பூபாலசிங்கம் மா.ஜெயக்குமார்
3 வது எதிரி – பூபாலசிங்கம் தவக்குமார்
4 வது எதிரி – மகாலிங்கம் சசீந்திரன்
5 வது எதிரி – தில்லைநாதன் சந்திரகாசன்
6 வது எதிரி – சிவதேவன் துசாந்த்
8 வது எதிரி -ஜெயதரன் கோகிலன்
9 வது எதிரி – மகாலிங்கம் சசிக்குமார்

தீர்பாயத்திற்கு நன்றி

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் முதலாம் மற்றும் ஏழாவது எதிரி தவிர்ந்த ஏனைய ஏழு எதிரிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ் மேல் நீதிமன்றம் இந்த பரபரப்பான தீர்ப்பை சற்று முன்னர் வழங்கியுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *