ஒருவர் மட்டுமே பயணிக்கக்கூடிய ரோபோ காரை அறிமுகப்படுத்தியது ஜப்பான்!

ஒருவர் மட்டுமே பயணிக்கக்கூடிய ரோபோ காரை அறிமுகப்படுத்தியது ஜப்பான்!

ஜப்பானின் Hitachi நிறுவனம் Personal Intelligent Transport System என்று சொல்லப்படும் ரோபோ காரொன்றை உருவாக்கியுள்ளது, ஏற்கனவே மிகச்சிறிய கார்கள் பாவனையில்

இருந்தாலும் இது மிகவும் சிறப்பானது. இந்த காருக்குள் ஒருவர் பயணிக்கும் போது உறங்கினாலும் எந்த விபத்தும் இல்லாமல் வீடுபோய் சேரமுடியும், தானாகவே இயங்கக்கூடிய காரின் கட்டமைப்பு இதை ரோபோ என்று சொல்ல பொருத்தமாய் அமையும்.

Leave a Reply

Your email address will not be published.