Search

நேற்று (12.11.2017) நடைபெற்ற தொண்டுநிறுவன பதிவுக்கான ( Charity Register ) ஆலோசனைப் பொதுக்கூட்ட விபரங்கள் – வல்வை நலன்புரிச் சங்கம் (ஐ.இ)

நேற்று (12.11.2017) நடைபெற்ற தொண்டுநிறுவன பதிவுக்கான ( Charity Register) ஆலோசனைப் பொதுக்கூட்ட விபரங்கள்

வல்வை நலன்புரிச் சங்கத்தினை தொண்டுநிறுவனமாக பதிவு செய்ய நேற்று நடாத்தப்பட்ட ஆலோசனைப் பொதுக்கூட்டம் மிக சிறந்த முறையில் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்களுடன் பதிவுற்கான முதல் கட்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

இப் பதிவுற்கான அங்கத்துவர்களாக செயலாற்ற ( உறுப்பினர்கள்) 8 நபர்கள் தம்மை உறுப்பினர்களாக பதிவு செய்ய முன் வந்துள்ளனர்.

மேலும், யாராவது இத் தொண்டுநிறுவன பதிவில் தம்மை உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ள விரும்பினால் வரும் 17.11.2017 வெள்ளிக்கிழமைக்கு முன்பு எம்முடன் தொடர்பு கொள்ளவும்.

நன்றி

வல்வை நலன்புரிச் சங்கம் ( ஐ.இ)

ரிஷி : 07890 185111 பகீரதன் : 07949 099256




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *