வல்வெட்டித்துறை தீருவில் திடலில் சிறப்பான முறையில் மாவீரர்களை நினைவு கூற இருப்பதால் மின் ஒளி இணைக்கப்பபட்டு பகல் போல் காட்சி தரும். தேனீர் ஆகார. வசதிகள் செய்யப்படு இருக்கின்றன 500 க்கு மேற்பட்ட தீீபந்தங்கள் நாட்டப்பட்டிருக்கும்
அனைத்து தமிழ் உறவுகளையும் கலந்து கொள்வதற்காக இலவச வாகன வசதிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. தீருவில்-பருத்தித்துறை தீருவில்-தொண்டைமனாறு தீருவில்-நெல்லியடி
அன்பான உறவுகளே நீங்கள் திரும்பி வீடு செல்லும் வரைக்கும் வாகனங்கள் சேவையில் இருக்கும்
அனைத்து தமிழீழ மக்களையும் அணிதிரண்டு வந்து மாவீரர்களை நினைவு கூர்ந்து அவர்களது இலட்சியம் நிறைவேற நாமும் தொடர்ந்து அவர்களது பாதையில் செல்வோம் என வேண்டி நிக்கின்றோம்
“தமிழரின் தாகம் தமிழிழ தாயகம்”
என்றும்உங்களை அன்போடு வரவேற்கும்
வல்வை மக்கள்.