மரண அறிவித்தல்- சத்தியசீலன் லீலாவதி
வல்வெட்டித்துறை கல்ரோட்டை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சத்தியசீலன் லீலாவதி இன்று காலமானர் அன்னார் காலஞ்சென்ற ஆடியபாதம் கமலசுந்தரம் ஆகியோரின் மகளும் பாலசுந்தரம் செல்லரெத்தினம் ஆகியயோரின் மகளும் சத்தியசீலன் (சத்திமாமா வின்) அன்பு மனைவியும் சங்கிதா சதீஸ் ஆகியயோரின் பாசமிகு தாயாரும் ஆவார்
அன்னாரின் இறுதி கிரியைகள் நாளை காலை 10 மணியளவில் நடைபெற்று ஈமைக்கிரியைகளுக்காக ஊறணி மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சத்தியசீலன்(கணவர்)
0094774933439
சங்கீதா(மகள்)
0094772253418