மரண அறிவித்தல்
திரு . சிவலிங்கநாதன் கனகசுந்தரம்
பிறப்பு : 18/04/1940 இறப்பு : 05/12/2017
நெடியகாடு, வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு . சிவலிங்கநாதன் கனகசுந்தரம் அவர்கள் இன்று (05/12/2017) அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற கனகசுந்தரம் வள்ளியம்மாள் அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்ற முன்னாள் விதானையார் சேதுலிங்கம், ராசம்மா அவர்களின் அன்பு மருமகனும், ராஜேஸ்வரி ( கிளி ) அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற சிவசங்கர் மற்றும் சிவவதனி ஆகியோரின் அன்புத் தந்தையும், கருணாகரன் ( கண்டு ) அவர்களின் அன்பு மாமனாரும், ரோஜனா, நிசா, வசிகன்ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.தகவல்குடும்பத்தினர்.தொடர்புகளுக்குVathany: +44 7810 874741