வணக்கம்,
வல்வை நலன்புரிச் சங்கத்தின்
“வருடாந்த பொதுக் கூட்டம் 2018”
எதிர்வரும்
07/01/2018 ஞாயிற்றுக்கிழமை
St Boniface church
185 Mitcham Road, London
SW17 9PG
எனும் முகவரியில் பிற்பகல் 6மணி முதல்10மணிவரை நடைபெறும்.
உங்கள் அனைவரையும் தவறாது இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி
வல்வை நலன்புரிச் சங்கம்
பிரித்தானியா