31ம் நாள் நினைவஞ்சலியும்
அமரர் கயிலாயபிள்ளை புவனேஸ்வரன்
15.12.2017 நாளை காலை கீரிமலையில் அஸ்தி கரைக்கப்படும் என்பதனையும், பின்னர் வல்வெட்டித்துறை மதவடியில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெறும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். இவ் அழைப்பினை தனிப்பட்ட அழைப்பாகவும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்