வல்வெட்டித்துறை கலை கலாச்சார இலக்கிய மன்றம் நடத்தும் 08வது கலை இலக்கிய பெருவிழா 01.01.2018 வல்வை நெடியதம்பதி திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய தெற்கு வீதியில் நடைபெறவுள்ளது.
3.30 மணிக்கு வல்வெட்டித்துறை சந்தியில் இருந்து வீதிபவனி ஆரம்பமாகும்.பல்வேறு பட்ட வீதி நிகழ்வுகளும் காத்திருக்கின்றன அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
