வல்வெட்டித்துறை கலை கலாச்சார இலக்கிய மன்றம் நடத்தும் 08வது கலை இலக்கிய பெருவிழா 01.01.2018
3.30 மணிக்கு வல்வெட்டித்துறை சந்தியில் இருந்து வீதிபவனி ஆரம்பமாகியது.பல்வேறு பட்ட வீதி நிகழ்வுகளான கோலாட்டம் சிலம்பாட்டம் பொம்மலாட்டம் என விருந்தினர்களை அழைத்துவந்து
வல்வை நெடியதம்பதி திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய தெற்கு வீதியில் அமையப்பெற்றிருந்த பிரமாண்டமான மேடையில் மங்கள விளகேற்றலுடன் ஆரம்பித்து வைத்து ஆசியுரை தலைமையுரை கௌரவிப்பு புத்தக வெளியீடு நடனம் நாடகம் பாடல்கள் நன்யுரை என பல வியூகங்களாக வகுக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றது _