Search

அந்தியேட்டி அழைப்பிதழ்-திரு.கனகசுந்தரம் சிவலிங்கநாதன்

அந்தியேட்டி அழைப்பிதழ்

திரு.கனகசுந்தரம் சிவலிங்கநாதன்

 

 

பிறப்பு : 18/04/1940             இறப்பு: 05/12/2017

நெடியகாடு, வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகசுந்தரம் சிவலிங்கநாதன் அவர்கள் கடந்த 05/12/2017 அன்று சிவபதமடைந்தார்.  அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 04/01/2018                  (வியாழக்கிழமை) ஊரணி அந்தியேட்டி மடத்தில் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் ஆத்ம சாந்திப் பிராத்தனையிலும், மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். மேலும் அன்னாரது துயரைச் செய்தி அறிந்து தொலைபேசி மூலமும் நேரிலும் ஆறுதல் கூறியவர்கள், மற்றும் பல வழிகளிலும் உதவி புரிந்தவர்கள் அனைவருக்கும் எமது உளம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தகவல் (குடும்பத்தினர்)

மகள்: வதனி கருணாகரன்

தொலைபேசி இலக்கம் : + 44 7810874741 ,    +44 208687 3702




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *