வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐ.இ) ஆண்டுப்பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகிகள் தெரிவும் நேற்று( 07.01.2018) சிறந்த முறையில் நடைபெற்றது
அக வணக்கத்துடன் ஆரம்பமான பொதுக்கூட்டம், 2017ம் ஆண்டின் நிர்வாகசபையினர் தங்கள் கணக்கறிக்கையுடன் தாயகம் நோக்கிய செயற்பாடுகளையும் விரிவாக எடுத்துரைத்தனர்.
கடந்த 3 வருடங்களாக இவ் நிர்வாகத்தினர் சிறந்த முறையில் வல்வை நலன்புரிச் சங்கத்தினை வழி நடத்திச் சென்றமைக்காக பொதுக்கூட்டத்திற்கு சமூகமளித்தவர்களினால் பாராட்டப்பட்டனர். தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தெரிவு நடைபெற்றது
2018ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் விபரங்கள்
தலைவர் – தவராஜசிங்கம் உதயணன்
செயலாளர் – ஷர்மிளா ஜெகன்மோகன்
பொருளாளர் – நடராஜா உதயகுமார்
உதவிச் செயலாளளர் – சுப்பிரமணியம் வினோத்
உதவிப் பொருளாளர் – தேவசிகாமணி ஆனந்தகுமரன்
நிர்வாக உறுப்பினர் – கௌசீகரன் சிவானந்தம்
கல்வித்துறை ஒருங்கிணைப்பாளர் – சிவநேசன் சிவலீலன்
கல்வித்துறை உறுப்பினர் – சூரியலிங்கம் ரமேஷ்
விளையாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளர் – சத்தியசீலன் குமார்
விளையாட்டுத்துறை உறுப்பினர் – கனகசபாபதிப்பிள்ளை சண்முகபாலன்
நலன்புரியும், கலை, கலாச்சாரமும் ஒருங்கிணைப்பாளர் – குழந்தைவடிவேல். பிறேம்குமார்
நலன்புரியும், கலை ,கலாச்சாரமும் உறுப்பினர்கள் – மீனாட்சிசுந்தரம்
பாலசுந்தரம் , ரெட்ணசிகாமணி , தாமோதரம்பிள்ளை சண்முகதாஸ்
புதிய நிர்வாகிகள் தெரிவுடன் பொதுக்கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.