Search

பிரித்தானியா வாழ் வல்வை மக்களுக்கு –  வல்வை நலன்புரிச்சங்கத்தின் (ஐ.இ) மாதிரி யாப்பு பற்றிய உங்கள் கருத்துகளை தெரியப்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்

பிரித்தானியா வாழ் வல்வை மக்களுக்கு –  வல்வை நலன்புரிச்சங்கத்தின் (ஐ.இ) மாதிரி யாப்பு பற்றிய உங்கள் கருத்துகளை தெரியப்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்

வல்வை நலன்புரிச் சங்கத்தினால் (ஐ.இ) நேற்றைய ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் வழங்கப்பட்ட மாதிரி யாப்பின் பிரதி கீழே இணைக்கப்பட்டுள்ளது. இவ் யாப்பினது திருத்தங்கள் மற்றும் கருத்துகளை வரும்   29 .01.2018  திகதிக்கு முன்னர் எமது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு பிரித்தானியா வாழ் வல்வை மக்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்

மின்னஞ்சல் முகவரி :  vvtuk26@gmail.com

நன்றி

வல்வை நலன்புரிச்சங்கம்(ஐ.இ)




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *