Search

தமிழாராட்சி மகாநாட்டில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவாலயத்தில் 44வது ஆண்டு நினைவஞ்சலி செலுத்தினார்கள் 10.01.2018

தமிழாராட்சி மகாநாட்டில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவாலயத்தில் அஞ்சலி  1974ம்ஆண்டு தைமாதம் 2ம் திகதி தொடக்கம் 10 திகதி வரை நடைபபெற்ற 4 வது அனைத்துலக தமிழாராட்ச்சி மாநாட்டு இறுதி நாள் நிகழ்வின் போது பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் கூடியிருந்த வேளையில் பொலிசாரின் கண்முடித்தனமான துப்பாக்கிபிரயோகத்தில் கொள்ளப்பட்டவர்களின் நினைவாக யாழ் முற்றவெளியில் அமைக்கப்பட்ட.  தமிழாராட்சி மகாநாட்டில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவாலயத்தில் 10.01.2018 காலை 09.00 மணிக்கு அஞ்சலி செலுத்தினார்கள்  வடமாகாண சபை உறுப்பினர் எம் கே சிவாயிலிங்கம் வடமாகாண சபை உறுப்பினர் சித்தாத்தன். வடமாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் மற்றும் உறுப்பினர்கள் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி னார்கள்

 

 

 

10.01.2018

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *