Search

சுவிட்சர்லாந்தில் 22.01.2018 ஆரம்பமான சர்வதேச பொருளாதார மாநாடு

சுவிட்சர்லாந்தில் 22.01.2018 ஆரம்பமான சர்வதேச பொருளாதார மாநாடு

சுவிட்சர்லாந்தில் இன்று நடைபெறும் சர்வதேச அளவிலான பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். சர்வதேச பொருளாதார மாநாடு சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடக்கிறது. 70 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் இம்மாநாடு 5 நாட்கள் நடக்கிறது. 38 பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்கள், உலக வர்த்தக அமைப்பு, உலக வங்கி, சர்வதேச செலாவணி நிதியம் ஆகியவற்றின் தலைவர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *