யா/வல்வை சிதம்பராக்கல்லூரி இல்ல மெய்வல்லுநர் போட்டி பாடசாலையின் அதிபர் திரு.குருகுலலிங்கம் தலைமையில் பிரதம விருந்தினராக. வடமராச்சி வலய கல்விப்பணிப்பாளர் திரு. S.நந்தகுமார் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
இவ்நிகழ்வானது பாடசாலை மைதானத்தில் மதியம் பி.பகல்1.30 மணிக்கு முதல் நிகழ்வாக மாணவ மாணவிகளின் விருந்தினர் வரவேற்பு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பித்து வைக்ப்பட்டு சிறப்பாக நடைபெற்றுள்ளது. 27.01.2018.