Search

Valvai Blues Cricket (UK)அணியினரின் Indoor பயிற்சிகள் வரும் ஞாயிறு (04.02.2018) ஆரம்பம்

Valvai Blues Cricket (UK)அணியினரின் Indoor பயிற்சிகள் வரும் ஞாயிறு (04.02.2018) ஆரம்பம்.

வல்வை Blues Cricket (UK)அணியினரின் 2018 ஆம் ஆண்டுக்கான பயிற்சிகள் வரும் ஞாயிறு  ( 04.02.2018)   மாலை 08.00 தொடக்கம் மாலை 10 வரை (8.00pm to 10.00pm) தொடர்ந்து வரும் ஞாயிறு தோறும், 10 வாரங்களுக்கு நடைபெற இருக்கின்றதை அறியத்தருவதுடன் எமது கழக வீரர்களை தவறாது சமூகமளிக்குமாறு கேட்டுக் கொள்வதுடன், ஆர்வமுள்ள வல்வையர்கள் வருகை தந்து பயிற்சிகளை பெற்று நடைபெற இருக்கும் tamil british cricket league போட்டியில் பங்கு பெற்றி உங்கள் திறமைகளை வெளிப்படுத்துமாறு அன்புடன் அழைக்கின்றோம்

இடம்

Plough Lane

Wallington

SM6 8JQ

தொடர்வுகளுக்கு:

ரிஷி : 07890 185111

கிசோக் : 07850 469803




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *