Search

மரண அறிவித்தல்-நடராஜா குகதாஸ் (குகன்)

மரண அறிவித்தல்

 

 

நடராஜா குகதாஸ் (குகன்)

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் AGA ஒழுங்கையை வசிபிடமாகவும் கொண்ட நடராஜா குகதாஸ் (குகன்) 30.01.2018 அன்று காலமாகிவிட்டார்

 

அன்னார் காலஞ்சென்ற நடராஜா தங்கம்மா அவர்களின் இரண்டாவது மகனும் காலஞ்சென்ற சொதிசிவம் மகாலெட்சுமியின் மருமகனும் சோதிராணியின் அன்பு கணவருமாவர்

 

சந்திரபிரகாஸ் சூரியபிரகாஸ் (லண்டன்) காயத்திரி (கனடா) ஆகியோரின் தந்தையாரும் இந்து ரதி அரசகுமரன் ஆகியோரின் மாமனாரும் கௌதம் சோபிகா சிரஞ்சீவ் வருண் ஹாசினி அஜந் வர்ஷா ஆகியோரின் பேரனும்

 

காலஞ்சென்ற சக்திவேல் விஜயதாஸ் லண்டன் ரஜனி சிவாஜினி நவிதாஸ் லண்டன் ஆகியோரின் சகோதரனும்

 

ராஜகுமார் புஸ்காந்தி மோகனகுரு குமரகுரு சாந்தி செல்வமோகன் கோபிநாத் பத்மராணி அமுதராணி ஆகியோரின் மைத்துனருமாவவார்.

 

ஈமைக்கிரியைகள் அன்னாரின் வீட்டில் நடைபெற்று 02.02.2018 வெள்ளிக்கிழமை மாலை 05 மணிக்கு ஊரணி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்

 

தகவல் குடும்பத்தினர்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *