தற்போது கைப்பேசிகளில் பயன்படுத்தப்பட்டுவரும் Processorகளை விடவும் அதிக வினைத்திறன் கொண்ட Processorகளை Qualcomm நிறுவனம் அறிமுகப்படுத்துகின்றது.
இவை Snapdragon 200, Snapdragon 400 இரண்டு வகையாக தயார் செய்யப்பட்டுள்ளதுடன் முதலில் Snapdragon 400 அறிமுகப்படுத்தப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி ஸ்மார்ட் கைப்பேசிகளில் பயன்படுத்தப்படவுள்ள Snapdragon 400 Processor ஆனது 1.2GHz வேகம் கொண்ட Dual Core Processor ஆகவும் அதி உயர் கிராபிக்ஸ் திறன் வாய்ந்ததாகவும் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.