கண்ணீர் அஞ்சலி திரு.சுப்பிரமணியம் சேதுலிங்கம்
ஆதிகோவிலடி வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான
முன்னாள் தலைவர் திரு.சுப்பிரமணியம் சேதுலிங்கம் அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்துவிட்டார்.அன்னாரின் துயரில் பங்குகொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல அம்பாளை வேண்டுகிறேன்.
அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்