Search

வல்வெட்டித்துறையில் 9 தொகுதிகளில் 7இல் கூட்டமைப்பு அமோக வெற்றி!

2018 நகரசபைத் தேர்தலில் தற்போது வெளியான முடிவுகளின் படி வல்வெட்டித்துறையில் 9 தொகுதிகளில் 7 இல் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் தொண்டமனாறுத் தொகுதி EPDP கைப்பற்றியதுடன் ஆதிகோவிலடித் தொகுதி சுயேட்சை கைப்பற்றியது.

அகில இலங்கையில் 340 இடங்களில் 37 தமிழ் பிரதேசங்கள் 1.வல்வெட்டித்துறை 147-84
2.சிவன்கோவில் வட்டரம் 176
3.கொம்மந்தரை 101-17
4.மயிலியதனை 72
5.ரேவடி 243-162
6.வல்வெட்டி வடக்கு 35-25
7பொலிகண்டி
8.தொண்டமனாறு ஈ பி டி பி 59 கூடிய வாக்கினால்
9.ஆதிகோவிலடி சுயேற்சை குழு
கூட்டமைப்பு ஆட்சி அமைக்கும்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *