மரண அறிவித்தல் திரு பொன்னையா பத்மநாதன்

மரண அறிவித்தல் திரு பொன்னையா பத்மநாதன்

மரண அறிவித்தல்
திரு பொன்னையா பத்மநாதன்
(முன்னாள் கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர்- வவுனியா புதுக்குளம், வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய முன்னாள் செயலாளர்)
மலர்வு : 22 சனவரி 1944 — உதிர்வு : 21 பெப்ரவரி 2018

வவுனியா புதுக்குளம் சாஸ்திரி கூளாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா பத்மநாதன் அவர்கள் 21-02-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் கனகபூசணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சோதிமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

சிவானந்தராசா(லண்டன்), சாந்தகுமாரி(ஆசிரியை- புதுக்குளம் கனிஸ்ர வித்தியாலயம், வவுனியா), விஜயகுமாரி(ஐக்கிய அமெரிக்கா), வசந்தகுமாரி(இலங்கை), இராஜகுமாரி(இலங்கை), சுதர்சினி(சுவிஸ்), குகாந்தினி(லண்டன்), சதீஸ்வரன்(லண்டன்), பத்மசோதி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கேமமாலினி(லண்டன்), நரேந்திரன்(இலங்கை), குணாளன்(ஐக்கிய அமெரிக்கா), நாகேந்திரன்(அவுஸ்திரேலியா), பாலேஸ்வரன்(சுவிஸ்), சிவநாதன்(லண்டன்), பகீரதன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பாக்கியநாதன், பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பஞ்சாட்சரம், அம்பிகாவதி, சோதீஸ்வரி, அருந்ததி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அபிலாஸ்(லண்டன்), அன்சிகா(லண்டன்), அக்சயா(இலங்கை), அக்சயன்(இலங்கை), அஸ்விகா(ஐக்கிய அமெரிக்கா), ஆர்த்திகா(ஐக்கிய அமெரிக்கா), சஞ்சிகா(இலங்கை), ஆரூரன்(இலங்கை), அபினேசன்(இலங்கை), சாருகா(சுவிஸ்), ஆதித்தன்(சுவிஸ்), அஸ்னவி(லண்டன்), அஸ்வின்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சதீஸ்வரன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447480258254
சிவானந்தராசா(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447736953249
பாலா(மருமகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41764368241
குணாளன்(மருமகன்) — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +16102025658
சிவநாதன்(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447404753172
நாகேந்திரன்(மருமகன்) — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61416558634
நரேந்திரன் (மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778070465
பகீரதன்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94710642555

Leave a Reply

Your email address will not be published.