பல அம்சங்களைக் கொண்ட விண்டோஸ் 8 கணனி விற்பனையில்..

பல அம்சங்களைக் கொண்ட விண்டோஸ் 8 கணனி விற்பனையில்..

InFocus எனப்படும் இலத்திரனியல் சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்று பல அம்சங்களைக் கொண்டதும் 55 அங்குல அளவுடையதுமான விண்டோஸ் 8 இயங்குதளத்தினைக் கொண்ட கணனியினை விற்பனைக்கு விட்டுள்ளது.

Intel i5 Processor – ஐ கொண்டுள்ள இவை முற்றிலும் தொடுதிரை செயற்பாட்டினைக் கொண்டதாகவும் வயர்லெஸ் முறை மூலம் இயக்கக்கூடிய சுட்டி, விசைப்பலகை போன்ற வசதிகளை கொண்டுள்ளதாகவும் காணப்படுகின்றன.

அத்துடன் 120GB சேமிப்பு கொள்ளளவையும் உடையதாகக் காணப்படும் இக்கணனிகளின் விலையானது 4,999 டொலர்களாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.