வல்வையில் தேசிய தொழில் தகமை கற்கை நெறி பயிற்சி வகுப்பு நடைபெறுகின்றது.

வல்வையில் தேசிய தொழில் தகமை கற்கை நெறி பயிற்சி வகுப்பு நடைபெறுகின்றது.

Nationl Vocationl Qualification System. English  level-2 traing center valvettiththurai 2017ம்ஆண்டு கார்த்திகை மாதம் ஆரம்பமாகியது.

 

இது 200 மணித்தியாளங்கள் 26,25மாணவர்களைக்கொண்டு இருவகுப்புக்களாக ஆக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது

 

இலங்கை அதிகாரசபை திறன்கள் அபிவிருத்தி மற்றும்  வாழ்கை தொழிற்பயிற்சி அமைச்சு தேசிய திறன்களுக்கான பயிற்சி நிலையத்தினால் நடைத்தப்படுகின்றது.

 

பகுதி நேர வகுப்பு ஆங்கிலம் சனி ஞாயிறு காலை 09.00மணி தொடக்கம் 01.00மணி வரை நடைபெறுகின்றது.

 

வடமாகாணத்தில் வல்வெட்டித்துறையில் மாத்திரம் Nationl Vocationl Qualification System. English  level-2 traing center valvettiththurai நடைபெறுகிறது

 

இலங்கையில் வல்வெட்டித்துறையில் மட்டுமே ஒரே நேரத்தில் இரண்டு வகுப்புக்கள் நடைபெறுகிறது

இதற்கு வல்வை மாலூமிகள் நலன்புரிச்சங்கம் 63000ரூபாவும் சிவன் அறக்கட்டளை நிறுவனம் 80000ரூபா  வதிரி தொழில் அதிபர் தங்கவேலாயுதம் ஐங்கரன் அவர்களின் நிதி உதவியிலும். வல்வை மாலூமிகள் நலன்புரிச்சங்கத்தின் வலுவூட்டலில் வல்வெட்டித்துறை பழைய நகர சபை மண்டபத்தில் இயங்கி வருகின்றது.

இவற்றினால் ஆற்றப்படுகின்ற சேவைகள்

1.ஆங்கில வகுப்பு

2.ICT கணணிதொடர்பாடல் பயிற்சி நெறி NVQ-4

3.தையல் பயிற்சி நெறி முழுநேர வகுப்பு 08.45-4.00 வரை 6மாதம் நடைபெறும்.

 

தற்போது ICT முதலாவதாக பயிற்சி முடித்தவர்களில் 3மாணவர்கள் பயிற்சிக்கான வேலை வல்வெட்டித்துறை நகர சபையில் வழங்கப்பட்டுள்ளது

15 பேர் 20000 ஆயிரம் சம்பளத்துடன் இலங்கையின் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளது.

இலங்கையில் ஒரே நேரத்திலே பரீட்சை நடைபெறுகின்றமை குறிப்பிடதக்கது

மாதாந்த பரீட்சை ஆசிரியர்களாலும் வைத்து மீளாய்வு செய்யப்பட்டு கற்கை நெறிகளும் வழங்கப்படுகின்றது.

 

இவ்பயிட்சியானது ஆனிமாதம் 2017ல் வல்வெட்டித்துறையயில் ஆரபித்து வைக்கபட்டு தொடர்ந்து நடைபெறுகின்றது

 

2.தை மாதம் இரண்டாம் வகுப்பு ஆரம்பமாகியுள்ளது.ஆனிமாதம் முடிவடையும் அடுத்த வகுப்புக்கள் ஆரம்பமாகும் தற்போது ICT 22. தையல் 27 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

1.ஆனி மாதம் ஆரம்பித்த போது தையல்க்கு-19, ICT 16 மாணவர்களும் மார்கழி மாதம் முடிவடைந்துள்ளது.(இவை அனைத்தும் இலவசமாக)வழங்கப்படுகிறத

அழகியல் கலை ஆரம்பிக்கப்படவுள்ளது

ஆங்கிலம் NVQ -04 ஆனது ஆசிரியர் தகமையுடையது.

வல்வை மண்ணுக்கு அரிய வாய்ப்பு இளைஞர் யுவதிகள் இச்சந்தர்பத்தினை பயன்படுத்தி வாழ்கை தரத்திற்கு முன்னேற்றகரமாக அமைத்துக்கொள்ளலாம்

Leave a Reply

Your email address will not be published.