வல்வெட்டித்துறை செபஸ்தியார் தேவாலயத்திற்கு கல்லறை ஆண்டவனை சுமர்ந்து சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றன.பங்குத்தந்தை அருட் திரு.நிருபன் அடிகளார் தலைமையில் வல்வெட்டித்துறை ,சின்னவளை,.குடியேற்றம், பொலிகண்டி, திக்கம், சக்கோட்டை, பகுதியை சேர்ந்த அடிகளார்கள் மேற்கொண்டுள்ளனர்.இவ்கல்லறை ஆண்டவனை வல்வெட்டித்துறை குடியேற்றம் பகுதியில் வாழும் அரிதாஸ் சகோதரியான மேரி குடும்பத்தினர் அன்பளிப்பு செய்துள்ளனர்.