Search

வல்வை றெயின்போ பவளவிழா உதைபந்து நேற்றைய ஆட்டத்தில் தீருவில் வி.க வெற்றி

வல்வை றெயின்போ விளையாட்டுக்கழகத்தின் (பவளவிழா) 75ம் ஆண்டு நிறைவு விழா

வல்வை றெயின்போ விளையாட்டுக்கழகத்தின்  பவளவிழா நினைவு மரக்கன்றும் நாட்டி வைக்கப்பட்டது.

வல்வை வி.கழகத்திற்குட்பட்ட  06 கழங்களுக்கிடையிலான  9 நபர் கொண்ட உதைபந்தாட்டம் ஆரம்பமாகியது.

 

இது வல்வை றெயின்போ விளையாட்டுக்கழகத்தின் மைதானத்தில் நடைபெற்றது நேற்றைய ஆட்டத்தில்  வல்வை இளங்கதீர் விளையாாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை தீருவில் விளையாட்டுக்கழகம் மோதியது.

 

இவ்வாட்டமானது மெது மெது ஆரம்பமாகி சுடுபிடித்தது விறுவிறுப்பாக நடைபெற்றறு. இரண்டு அணிகளும் சலைக்காமல் விளையாடிய போட்டியில் தீருவில் விளையாட்டு கழகமானது 01 கோலினை போட்டு வெற்றி பெற்றது.

 

இன்றைய ஆட்டநாயகனாக தீருவில் விளையாட்டு கழகதை சேர்ந்த அ.மோகன்ராஜ் தெரிவு செய்யப்பட்டார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *