Search

வல்வை றெயின்போ பவளவிழா உதைபந்து சுற்றில் இளங்கதீர் வி.க வெற்றி சைனிங்ஸ், நேதாஜி. சமபலத்துடன்

வல்வை றெயின்போ விளையாட்டுக்கழகத்தின் (பவளவிழா) 75ம் ஆண்டு நிறைவு விழா

வல்வை வி.கழகத்திற்குட்பட்ட 06 கழங்களுக்கிடையிலான 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி

இரண்டாவது நாள் போட்டி வல்வை றெயின்போ விளையாட்டுக்கழகத்தின் மைதானத்தில் நடைபெற்றது இன்றைய ஆட்டத்தில் வல்வை இளங்கதீர் விளையாாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கழகம் மோதியது.

இதில் வல்வை இளங்கதீர் விளையாாட்டுக்கழகம் 9:2 கோல்கணக்கில் வெற்றி பெற்றது.இவ்வாட்ட ஆட்டநாயகனாக வல்வை இளங்கதீர் விளையாட்டு கழகதை சேர்ந்த தெரிவு செய்யப்பட்டார்.

வல்வை சைனிங்ஸ் விளையாாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை நேதாஜி விளையாட்டுக்கழகம் மோதியது.
இவ்வாட்டமானது மெது மெது ஆரம்பமாகி சுடுபிடித்தது விறுவிறுப்பாக நடைபெற்றறு. இரண்டு அணிகளும் சலைக்காமல் விளையாடிய போட்டியில் சமபலத்துடன் இவ்விருவிளையாட்டு கழகம் மோதியதால் சமனிலையை அடைந்து கொண்டது.

இன்றைய ஆட்டநாயகனாக நேதாஜி விளையாட்டு கழகதை சேர்ந்த சி.தர்சன் தெரிவு செய்யப்பட்டார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *