வல்வை சிவபுரம் ஸ்ரீ வாலாம்பிகை சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரசுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த பிரம்மமோற்சவத்தின் திருவிழாவான திருக்கல்யாண வைபவம் எதிர்வரும் 27.03.2018 செவ்வாய் கிழமை ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ பரமேஸ்வர மனோகர குருக்கள் தலைமையில் பிரம்மமோற்சவ குரு சிவஸ்ரீ இரகுநாத கமலேஸ்வர குருக்கள் அவர்களால் வெகு சிறப்பாக வைதீக கிரியை முறைகளில் மாலை 06.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெறும்
