மரண அறிவித்தல்
அமரர் செல்லச்சாமி தர்மலிங்கம்
மயிலிட்டியை பிறப்பிடமாகவும், ஆதிகோவிலடி, வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் செல்லச்சாமி தர்மலிங்கம். (அன்னார் திருமதி மல்லிகைகண்டு அவர்களின் கணவர் ஆவார்) அவர்கள் சுகயீனம் காரணமாக இன்றைய தினம் இறைவனடி சேர்த்துள்ளார், அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர்க்கும், உற்றார், உறவினர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கின்றோம்.
தகவல்
உறவினர்கள்.