வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகத்தின் (ஐ.இ) உதைபந்தாட்ட அணிகளான 10, 12, 14 ,16 ,19 வயதிற்குற்பட்ட மற்றும் 19 வயதிற்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்ட பயிற்சிகள் இன்று ஞாயிறு (31.03.2013) 11மணிக்கு Mitcham மைதானத்தில் ஆரம்பமாகியது.(படங்கள் இணைப்பு)

வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகத்தின் (ஐ.இ) உதைபந்தாட்ட அணிகளான 10, 12, 14 ,16 ,19  வயதிற்குற்பட்ட மற்றும் 19 வயதிற்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்ட பயிற்சிகள் இன்று ஞாயிறு (31.03.2013) 11மணிக்கு Mitcham மைதானத்தில்  ஆரம்பமாகியது. இவ் உதைபந்தாட்ட பயிற்சிகள் தொடர்ந்து, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் 11மணிக்கு நடைபெறும் என்பதை அறியத்தருவதுடன், அனைத்து வல்வை வீரர்களையும் தவராது பயிற்சிகளில் கலந்து கொள்ளுமாறு புளுஸ் விளையாட்டுக் கழகத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.

TSSA football tournament    05-05-2013

TRO football tournament      26-05-2013

Valvai Kodai Vizha 2013       07-07-2013

Leave a Reply

Your email address will not be published.