நேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: புலிகளின் தொலைக்காட்சி என்று சாடல் !

நேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: புலிகளின் தொலைக்காட்சி என்று சாடல் !

தமிழகத்தில் அரசியல்வாதிகள், பல்துறை வல்லுனர்கள், போன்றோருடன் நேர்படப்பேசி, உண்மைகளை உலகத்தமிழர்கள் அறியும் வகையில் நடுநிலையுடன் நேரலையாக வழங்கி வரும் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்ததலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ வி கே எஸ் இளங்கோவன் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இதனை அவர்கள் காணொளிடாகவே வெளியிட்டுள்ளனர். புதிய தலைமுறை மீது சிபிஐ பாயும் என்று ஆயிரக்கணக்கான நேயர்களுக்கு முன்னர் அவர் கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published.