ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக ரேவடியில் அமையப்பெற்றுவரும் நீச்சல் தடாகத்தை விரைவு படுத்துவதற்காக நேரடியாக பார்வையிட்ட அமைச்சர்.
இதில் அமைச்சர், செயலாளர், மாகாண சபை உறுப்பினர், அதிகாரிகள் புதிய நகர சபை தலைவர், உபதலைவர், மற்றும் உறுப்பினர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
மேலும் இவ்நீச்சல் தடாகம் பற்றி ஆராய்தல்களும் உறுப்பினர்களுடனான கலந்துரையாடலும் (சுயேற்சை குழுவை சார்ந்த இரு உறுப்பினர்களுடனும்)அமைச்சர் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.