Search

மரணஅறிவித்தல்-தி௫மதி.குமாரசாமி தங்கமணி

மரணஅறிவித்தல்

 

தி௫மதி.குமாரசாமி தங்கமணி
பிறப்பு :-07.05.1935             இறப்பு:-02.04.2018

 

வல்வெட்டித்துறை பிறப்பிடமாகவும், தற்போது இந்தியா தி௫ச்சியில் வசிப்பிடமாகவும்
கொண்ட குமாரசாமி தங்கமணி அவர்கள் காலமானார் .

இவர் காலம் சென்ற குமாரசாமியின் (வண்டிக்கார சாமி) மனைவியும்,மகாலக்‌ஷ்மி,கமலாதேவி, ராதாதேவி,சியாமளாதேவி,ராஜினிதேவி,ரவிந்திரன் மற்றும் காலம் சென்ற நிர்மலாதேவி,ராயேந்திரன்,                             பாலேந்திர ராணி ,வசந்தி ஆகியோர்களின்பாசமிகு தாயா௫மாவார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள்    03/04/2018   அன்று தி௫ச்சியில் நடைபெறும்.

தகவல்,

உறவினர்கள்
தொடர்புகளுக்கு,

மகா -020 356 66076    (லண்டன்)

கமலா-00914312455387 (இந்தியா)

ராஜினி-0015147383298 (கனடா)

சியாமளா-0094771079469 (இலங்கை)

ரவி-00918220051583 (இந்தியா)

ராதா-0094765412840  (இலங்கை)




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *