ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி சிவாச்சாரியார் வழிபாடு 02.04.2018 இன்று சிறப்பாக நடைபெற்றுள்ளது. இது சண்டேஸ்வர சுவாமி திருவிழா நிறைவுற்றதன் பின்னர் ஆலயத்தில் இருந்து அவரது வீட்டிற்கு அழைைத்துவரப்பட்டு வரவேற்பு நிகழ்வுகளும் பொன்னாடை போர்த்தி கௌரவித்து மாலை அணிவித்து. தேவர திருப்பதியங்கள் பாமாலையாக்கி பிரதம குரு அவர்களின் ஆசீர்வாத செய்திகளும் உபசார நிகழ்வுகளும் நிகழ்ந்தேறிட நன்றிகளை தெரிவித்த வகையில் எல்லாம் வல்ல பரம்பொருளின் ஆசிரோரு ஆலய பரம்பரையினருக்கும் நிர்வாகத்தினருக்கும் ஆலய சிவத்தொண்டர்களுக்கும் சிவனடியார்களுக்கும் ஆலய சரியை கிரியை பணிகளில் ஈடுபடுவர்களுக்கும் முகியமாக ஒவ்வோரு நாளும் மாலை கட்டி திருப்பணிகளை செய்தவர்களுக்கும் தனது மெய்யுவர்ந்து ஆசிர்வாதங்களையும். தெரிவித்துக்கொண்டார். என்றும் யாரும் செய்யாதவாறு www.vvtuk.com இணையதளத்்திற்கும் வல்வை பிரித்தானிய நலன்புரிசங்கத்திற்கும் அதனுடன் சேர்ந்து இயங்கும் அஅணைத்து பரிவாரங்களுக்கும் ஆசிர்வாதங்கங்களையும் வாழ்த்துக்தெரிவித்துக்கொண்டார். அத்துடன் நிகழ்வு இனிது நிறைவேறியது.
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post
