சர்கஸ் நிகழ்ச்சியில் சிங்கங்கங்களுடன் கலக்கபோகும் சிறுவன்

சர்கஸ் நிகழ்ச்சியில் சிங்கங்கங்களுடன் கலக்கபோகும் சிறுவன்
சர்கஸ் நிகழ்ச்சியில் சிங்கங்
அவுஸ்திரேலியாவில் சிங்கங்கங்களுடன் சாவகாசமாக பொழுதைக் கழிக்கும் 3 வயது சிறுவன் அவற்றுக்கு சிறுவயது முதலே பயிற்சியளிக்க ஆரம்பித்துள்ளான்.

ஸ்டார்டஸ்ட் சர்கஸ் என்ற சாகசக் குழுவில் இணைந்துள்ள இச்சிறுவன் சாகச விளையாட்டுப் பயிற்சிகளை சிங்கங்களுக்கு வழங்கி வருகிறான்.

அக்;குழுவில் புதிதாக இணைந்துள்ள உறுப்பினர் என அச்சிறுவனை வரவேற்றுள்ள ஏனைய உறுப்பினர்கள் ஆரம்பத்திலேயே சிங்கங்களுடன் நட்புறவாகப் பழகியமையை பாராட்டியுள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published.