Search

வல்வெட்டித்துறை ஊரணி தீர்த்தக்கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் கரையில் இருப்பது கண்டு பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளார் பொலிஸ் விரைந்து சென்று நிலைமைகளை ஆராய்கின்றார்கள்.

வல்வெட்டித்துறை ஊரணி தீர்த்தக்கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் கரையில் இருப்பது கண்டு பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளார் பொலிஸ் விரைந்து சென்று நிலைமைகளை ஆராய்கின்றார்கள் இச்சடலத்தின் பெண்ணுடைய வயது 55-60 மதிப்பிடத்தக்கது.இது வரை இணம் காணப்படவில்லை

 

 

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *