வல்வை குச்சம் வாணி படிப்பகத்தின் மாலை நேர வகுப்புக்கள் 2013ம் ஆண்டுக்கான பொதுக்கூட்டம் 26.12.2012ம் ஆண்டுநடைபெற்று புதிய நிவாகம் பொறுபேற்று 3ம் தினமாகிய 28.12.2013 மாலை நேர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன.இவ்வகுப்புக்கள் 10ம் ,11ம் ஆண்டுக்கான கணிதம்,விஞ்ஞரனம் வரலாறு ஆங்கிலம். நான்கு சிறந்த ஆசிரியர்களால் கல்வி கற்பித்து கொடுக்கப்படுகின்றது.இவ்வகுப்புக்களுக்கான அனுசரணை வாணி படிப்பகத்தின் முதன்மைதாங்கிய பெரியோர்களால் வழங்கப்பட்டு வருகின்றன.அவர்களுக்கும் ஆசிரியர்கள்,மாணவர்கள் கல்வி குழு,நிர்வாகம், இணையதளம், மற்றும் அணைத்து உதவிகளை வழங்கிவரும் அனைவருக்கும் வாணி படிப்பகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்கனம் நிர்வாகம் அறிவிப்பு
செயலாளர்