வல்வை ரேவடி விளையாட்டுக்கழகமானது மறைந்த வீரன் நிமலன்(குட்டி) ஞாபகார்த்தமாக வல்வைக்குட்பட்ட கழகங்களிற்கிடையே அணிக்கு 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியினை நடாத்தி வருகின்றது… இன்று இடம்பெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ரேவடி எதிர் உதயசூரியன்
03 : 02 கோல் கணக்கில் ரேவடி அணி வெற்றி பெற்றது.
