வருத்தப்படாத வாலிபர் சங்கம் நடாத்தும் வல்வை வி.க உற்பட்ட கழகங்களுக்கிடையிலான 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி.
இன்று நேதாஜி எதிர் இளங்கதீர் B மோதி 2:0 என்ற கோல்கணக்கில் நேதாஜி அணி வெற்றி பெற்றது.
இரண்டாவதாக நடந்த சுற்றில் சைனிங்ஸ் எதிர் உதயசூரியன் மோதி 3:0 என்ற கோல்கணக்கில் சைனிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
0தொடர்ந்தும் சுற்றுக்கள் நடைபெற்று அரை இறுதி,இறுதி போட்டிக்கான தெரிவு இடம் பெறும்.