வீரமிகு வரலாற்றின் பாதையில்….

வீரமிகு வரலாற்றின் பாதையில்….தமிழீழவிடுதலைப்போராட்டம் இன்று அசைவுகள் ஏதும் இன்றி மௌனமாக இருக்கின்றது.
ஆனால் உயிரோட்டமாக லட்சம்லட்சம் மக்களின் ஆன்மாவுக்குள் அசைந்துகொண்டே இருக்கிறது.
இதற்கெல்லாம் காரணமான உறுதிநிறைந்த வரலாற்று நிகழ்வுகள் மறந்தோ மறைந்தோ போய்விடமாட்டா.
இந்த வீரமிகு போராட்டத்தில் எத்தனை எத்தனை சிங்களமுகாம்கள் துடைத்தழிக்கப்பட்டு
எமது மண்ணைவிட்டு எடுத்தெறியப்பட்டன.
எத்தனை தியாகவரலாறுகள் படைக்கப்பட்டன.
காலத்தின்தேவைகருதி அவற்றை மீண்டும் மீண்டும் எமது மக்களுக்கு நினைவுபடுத்துவதில் எமது இணையம் எப்போதும் முன்னிற்கும்.
இந்த தலைப்பில் இனி வாராவாரம் வரலாறு மீண்டும் நினைவுபடுத்தப்படும்.

Leave a Reply

Your email address will not be published.