வருத்தப்படாத வாலிபர் சங்கம் நடாத்தும் 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று தீருவில் எதிர் இளங்கதீர் சமனிலை.
இது தீருவில் வி.க மைதானத்தில் நடைபெற்று வருகின்றது
இன்று தீருவில் எதிர் இளங்கதீர் மோதி 2:2 என்ற கோல்கணக்கில் சமனிலையில் முடிவடைந்துள்ளது