இருள் சூழ்ந்த நேரங்களில் அல்லது இரவு வேளைகளில் காட்சிகளை துல்லியமாக படம்பிடிக்கக்கூடிய மிகவும் சிறிய கமெரா ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
CHOBi Cam Pro 3 எனும் நாமத்தைக் கொண்ட இக்கமெராவானது 11 மெகாபிக்சல்களாக காணப்படுவதுடன் 1080P வீடியோ ரெக்கார்டிங் வசதியையும் உள்ளடக்கியுள்ளது.
இதில் இணைக்கப்பட்டுள்ள பட்டரியானது தொடர்ச்சியாக 120 நிமிடங்கள் வரையான வீடியோ ரெக்கார்டிங் செய்யும்வரை நீடித்து உழைக்கக்கூடியதாகக் காணப்படுகின்றது.
மேலும் இதன் சேமிப்பு வசதிளை microSDHC கார்ட் மூலமாக 32 GB வரை அதிகரிக்கக்கூடிய வசதியும் தரப்பட்டுள்ளது.
அத்துடன் இக்கமெராவின் பெறுமதியானது 54 டொலர்களாக அமைந்துள்ளது.
ஏனைய தொழிநுட்ப செய்தி |
இரவு வேளைகளிலும் மிகவும் துல்லிமாக படம்பிடிக்கக்கூடிய கமெரா அறிமுகம் |
[ வெள்ளிக்கிழமை, 05 ஏப்ரல் 2013, 06:30.18 மு.ப GMT ] |

|
|