யாழ் மாணவர்களுக்கு கொலை மிரட்டல் துண்டுப்பிரசுரங்கள்

யாழ் மாணவர்களுக்கு கொலை மிரட்டல் துண்டுப்பிரசுரங்கள்

இன்று மதியம் முதல் மாணவர்களை எச்சரிக்கும் சுவரொட்டிகளும் துண்டு பிரசுரங்களும் குடாநாடு எங்கும் பரவலாக காணப்பட்டது.

பிரசுரங்களும் குடாநாடு எங்கும் பரவலாக காணப்பட்டது . குறிப்பாக கஸ்தூரியார் வீதி,திருநெல்வேலி, கோப்பாய், கொக்குவில் போன்ற பல இடங்களில் காணக்கூடியதாக இருந்தது.

ஆனால் மாணவர்கள் துணிவுடன் அதனை அகற்றுவதையும் பார்க்க முடிந்தது . இந்து கல்லூரியில் காணப்பட்ட பிரசுரங்களை மாணவர்கள் தீ இட்டு கொளுத்தப்பட்டது.

இதே போன்ற எச்சரிகையின் பின்னர் இதே அமைபினரால் எச்சரிக்கை விடபட்டு பின் 4 மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். இதனால் குடாநாடு முளுவதும் பெரும் பரபரப்பில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.