இறுதிக்கிரியை பற்றிய அறிவித்தல் -ஆனந்தமயில் கணேசரத்தினம்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை ( 20.05.2018) அன்று
Central London golf centre
Burntwood Lane ,
Tooting,
SW17 0AT
எனும் முகவரியில் காலை 08.00 முதல் காலை 10.30 மணிவரை நடைபெற்று, பின்னர்
Lambeth cemetery
Blackshaw road,
Tooting,
SW17 0BY
எனும் முகவரியில் காலை 11.00 மணி முதல் காலை 11.45 மணியளவில் தகனம் செய்யப்படும்.
தகவல்
குடும்பத்தினர்