Search

அமரர் கந்தசாமி குகதாஸ், ஜெயலட்சுமி,பார்த்தீபன் ஞாபகார்த்த பெண்களுக்கான கரப்பந்தாட்ட சம்பியன் கிண்ணத்தை நேதாஜி அணி தட்டிச்சென்றது.

அமரர் கந்தசாமி குகதாஸ், ஜெயலட்சுமி,பார்த்தீபன் ஞாபகார்த்தமாக வல்வை சைனிங்ஸ் விளையாட்டு கழகம் நடாத்தும் பெண்களுக்கான கரப்பந்தாட்ட சுற்று தொடர் நேற்று குச்சம் கடற்கரையில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் உதயசூரியன் மற்றும் நேதாஜி அணிகள் மோதி நேதாஜி அணி சம்பியன் கிண்ணத்தை தட்டிச்சென்றது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *