மீண்டும் ஒரு இறுதிப்போட்டியில் வல்வை அணி

மீண்டும் ஒரு இறுதிப்போட்டியில் வல்வை அணி

மீண்டும் ஒரு இறுதிப்போட்டியில்
வல்வை அணி

பருத்தித்துறை பிரதேச இளைஞர் சேவைகள் மன்ற மென்பந்தாட்ட சுற்றுப்போட்டியானது நேற்றைய தினம்(13/05/2018) இடம்பெற்றது. நடைபெற்ற போட்டிகளின் படி வல்வை அணியானது ஸ்மார்ட் போய்ஸ், கொம்மந்துறை இளைஞர் போன்ற அணிகளை வீழ்த்தி இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றது…

போட்டிகளின் Score விபரம்

Quter final
Valvai vs Polikandy smart boys
Valvai won the toss elected to bowl first
Smart boys 31/3 in 5over
Valvai Bowling
roshan – 0/15
kabilan- 1/4
pragathees- 1/4
thirukkumaran- 0/3
pirashanth- 1/5
Valvai Batting 32/1 in 4 over
pragathees- 03
kabilan- 18*(1four,1six)
pragalathan- 11*(1six)

Semi Final
Valvai vs Commanthurai youth
Commanthurai youth won the toss elected to bowl first
Valvai batting 28 all out in 4.2 overs
pragathees- 03
kabilan-03
pragalathan-16(2fours,1six)
thirukkumaran-03
pirashanth-02
roshan-01
Valvai bowling
pragathees-3/6
kabilan-1/6
pirashanth-1/4
commanthurai youth 16 all out in 2.2 overs
Valvai won by 12 runs &enter the big final

Leave a Reply

Your email address will not be published.