உதயசூரியன் ஜ.இ 8 வருடங்களின் பின் விடைபெற்ற நிர்வாகமும், புதிய நிர்வாகமும்.
இன்று லண்டனில் நடைபெற்ற உதயசூரியன் ஜ.இ பொதுக்கூட்டத்தில் கடந்த 8 வருடங்களாக பதவி வகித்த நிர்வாகத்தினர் இது வரை ஆதரவு வழங்கிய அனைத்து உதயசூரியன் கழக அங்கத்தவர்களுக்கும் நன்றி கூறிய பின் பதவிவிலகினர். அதன் பின்னர். புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. புதிய நிர்வாக அங்கத்தவர் பெயர்கள் கிழே
விடைபெற்ற நிர்வாகம்
புதிய நிர்வாகம்
தலைவா –செந்தூரன் செல்வராசா
செயலாளர் – கார்த்திகேசன் பரமசிவம்
பொருளாளர் – லவதீபன் சந்திரமோகன்
உப தலைவர் – நவகீதன் நடனசிகாமணி
உப செயலாளர் – சதீஸ்கண்ணன் சிறீக்கண்ணன்
உப பொருளாளர் – செல்வபுலேந்திரன் சிவசுந்தரம்
நிர்வாகஉறுப்பினர் – அருணாசலம் இராசரெட்ணம்